ரகனே தலைமையில் இந்திய அணி
இந்திய அணி ஜுலை 10ம் தேதி துவங்க உள்ள ஜிம்பாவே அணியுடன் தொடரில் விலையாட இந்திய அணி வீரர்கள் நேற்று தேர்வு செய்யப் பட்டார்கள். தோனி, கோலி, ரோகித் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரகனே தலைமையில் இந்திய அணி விளையாட இருக்கிறது.3 ஒரு நாள் போட்டி,2 20-20 போட்டிகளில் இந்தியா விளையாட இருக்கிறது.
இந்திய அணி விவரம்
ரகனே(கேப்டன்), ராயுடு, முரளீ விஜய், கேடர் யாதவ், மனோஜ் திவாரி, மனிஷ் பாண்டே, உத்தப்பா, ஹர்பஜன், அஷ்கர் படேல், கரண் சர்மா, குல்கர்னி, மோகித் சர்மா,பின்னி,புவனேஷ்வர் குமார்,சந்தீப் சர்மா